Rs. 225.00
நீங்கள் விரும்பும் அனைத்தும் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது!நீங்கள் விரும்புகின்றவற்றைக் கைவசப்படுத்துவதற்கு, உங்களுடைய சொந்த ஆளுமைக்குள் துயில் கொண்டிருக்கின்ற அந்த அற்புத சக்தியை விழித்தெழச் செய்வது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்! தொழில்முனைவோர், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், கலைஞர்கள் போன்ற, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்கள், வெற்றிகரமான ஆளுமையின் அற்புத சக்தியின் வாயிலாகத் தங்கள் இலக்குகளை அடையவும், தங்கள் வெற்றிக்குக் குறுக்கே நிற்கும் தடைகளைத் தகர்த்தெறியவும்,... Read More
Color | Black |
---|